• :
  • :
களத்தில்

Advertising

  • வியாபார நிறுவனங்கள் தமது பொருட்கள், சேவைகள் அல்லது வியாபார குறியீடுகளை இலட்ச்க் கணக்கான மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து பயனடைந்து கொள்வதற்கு "களத்தில்" இணையத்தளம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
  • அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை தமது சேவைகள் பற்றிய விளம்பரம்கள் மற்றும் செய்திகளை ஆகக்கூடிய அளவு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கும் "களத்தில்" ஒரு சிறந்த தளமாகும்.
  • விளம்பரங்கள் மட்டுமன்றி, வேலை வாய்ப்பு, மற்றும் சொத்துக்கள் விற்பனை செய்தல் வாடகைக்கு விடுதல் போன்ற பல்வேறு வரி விளம்பரங்களையும் குறைந்த கட்டனத்துடன் விளம்பரம் செய்யலாம்.
  • விளம்பரங்களின் அளவுகள், களத்தில் அவை பிரசுரிக்கப்படும் இடம் மற்றும் கட்டனங்கள் ஆகிய விபரங்களை அறிவதற்கு இரண்டு வழிகளில் நீங்கள் உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க எம்மை அணுகலாம்.

விளம்பரத்துக்கான படங்கள், ULR, HTML, மற்றும் விபரங்களை advertising@kalaththil.com என்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பினால் நாம் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

கீழே உள்ள இணையப் படிவத்தில் தேவையான விபரங்களை பூர்த்தி செய்து படங்கள் மற்றும் கோப்புக்களை ஏற்றம் செய்து எமக்கு அனுப்பி வைக்கலாம்.