• :
  • :
களத்தில்

அறிவித்தல்

பிறப்பு

13/11/1980

இறப்பு

12/03/2018

திரு சிவானந்தம் ராஜ்குமரன்

பிறப்பிடம்: இன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்
இறப்பிடம்: லண்டன் / இங்கிலாந்து

திரு சிவானந்தம் ராஜ்குமரன் அவர்களின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம்

மார்ச் 12 அன்று காலமான திரு சிவானந்தம் ராஜ்குமரன் அவர்களின் இறுதிச்சடங்கு 29.03.2018 வியாழன் 

காலை 11 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை 
 
Thomas Wall Centre, 
52, Benhill Avenue,
Sutton,
Surrey, SM1 4DP.
 
என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்று, பின்னர்  தகனக்கிரியைகள் 
மாலை 3 மணி - 3:40 வரை 
Rowan road, Streatham. 
SW16 5JF என்னும் முகவரியில் அமைந்துள்ள South London Crematorium இல் நடைபெற உள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றோம்.

தொடர்புகளுக்கு 
செல்வா: +44 7496 108923
தினேஷ்: +44 07535124291