• :
  • :
களத்தில்

அறிவித்தல்

பிறப்பு

11/10/1930

இறப்பு

20/08/2018

அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை

பிறப்பிடம்: மட்டக்களப்பு / தமிழீழம்
இறப்பிடம்: களுமுந்தன்வெளி / தமிழீழம்

தமிழீழ  விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதி  ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் 20.08.2018 நேற்றிரவு  காலமானார்.