• :
  • :
களத்தில்

அறிவித்தல்

பிறப்பு

--/--/----

இறப்பு

15/10/2015

திருமதி ருக்குமணி சத்தியசீலன்

பிறப்பிடம்: யாழ்ப்­பா­ணம் / சண்­டி­லிப்பாய்
இறப்பிடம்: கொழும்பு / ஆஸ்­திரேலியா

யாழ்ப்­பா­ணம், சண்­டி­லிப்பாயைப் பிறப்­பி­ட­மா­க­வும் கொழும்பு, மெல்­போன், ஆஸ்­திரேலியாவை வதி­வி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி ருக்­கு­மணி சத்­தி­ய­சீ­லன் நேற்று (15.10.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.

 
அன்­னார் பொன்­னையா சத்­தி­ய­சீ­ல­னின் அன்பு மனைவியும், சத்­தி­ய­தேவி (றீற்றா — ஆஸ்­தி­ரே­லியா), சத்­தி­ய­பாமா (பாமா – ஆஸ்­தி­ரே­லியா) ஆகியோரின் பாச­மிகு தாயா­ரும், சபேஷ்குமார் (ஆஸ்­தி­ரே­லியா), முகுந்­த­தாஸ் (ஆஸ்­தி­ரே­லியா) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும், சத்­தி­ய­கு­ண­சே­க­ரின் அன்பு மைத்­து­னி­யும், செல்­வ­ராசா, சிவயோகநாதன் (கனடா), ஸ்ரீதரன் (ஜேர்மனி) காலஞ்­சென்ற நவ­மணி மற்­றும் சத்­தி­ய­ நா­தன் (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், நிரு­ஷிகா, கிரு­ஷான், ஜசிக்கா, கனு­சாந், ஹரி­சாந் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
 
அன்­னா­ரின் பூத­வு­டல் நாளை (17.10.2017) செவ்­வாய்க்­கி­ழமை மு.ப.11.45 தொடக்­கம் பி.ப. 2.15 வரை BUNURONG MEMORIAL PARK 790, FRANKSTAN – DANDENONG ROAD, DANDENONG SOUTH 3164 இல் பார்வைக்­காக வைக்­கப்­பட்டு ஈமைக்­கி­ரி­யை­கள் நடை­பெ­றும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.
 
தகவல்:
பொன்னையா சத்தியசீலன்
 
தொடர்பு:
பொன்னையா சத்தியசீலன் (ஆஸ்திரேலியா ) +61 97749771
சபேஷ்குமார் சத்தியதேவி (ஆஸ்திரேலியா ) +61 43 229 5388
முகுந்ததாஸ் சத்தியபாமா (ஆஸ்திரேலியா ) +61 43 383 5771
சத்திய குணசேகரன் – சண்டிலிப்பாய்