• :
  • :
களத்தில்

அறிவித்தல்

பிறப்பு

13/04/1945

இறப்பு

15/10/2014

செல்வி பாக்கியம் சுப்பையா

பிறப்பிடம்: புங்குடுதீவு 1ஆம் வட்டாரம்
இறப்பிடம்: திரு­நெல்­வே­லி

புங்­கு­டு­தீவு முத­லாம் வட்­டா­ரத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் திரு­நெல்­வே­லியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட செல்வி பாக்­கி­யம் சுப்­பையா நேற்று (15.10.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்­தார்.

 

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பையா வள்­ளியம்மை தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­ளும், காலஞ்­சென்ற சண்­மு­கம் மற்­றும் தர்­ம­லிங்­கம் (பிரான்ஸ்) காலஞ்­சென்ற நவ­ரத்­தி­னம் மற்­றும் சிவ­ஞா­னம், நாகம்மா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோத­ரி­யும், காலஞ்­சென்ற அன்­ன­லட்­சுமி மற்­றும் சரஸ்­வதி (பிரான்ஸ்), ராசாத்தி, காலஞ்­சென்ற புஸ்­பம் ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.10.2017) திங்­கட்­கி­ழமை அவரின் இல்­லத்­தில் நடை­பெற்று மதி­யம் 2.00 மணி­ய­ள­வில் பூத­வு­டல் தக­னக் கிரி­யைக்­காக கோம்­ப­யன் மணல் இந்து மயா­னத்­துக்கு எடுத்துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

 

தகவல்:  குடும்பத்தினர்.

முகவரி:  2 ஆம் ஒழுங்கை, பரவைக்குளம், திருநெல்வேலி.

தொடர்பு: 077 742 8539