மரண அறிவித்தல்

பிறப்பு

02/01/1929

இறப்பு

05/03/2018

திரு கந்தையா கந்தவனம்

பிறப்பிடம்: யாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்

இறப்பிடம்: லண்டன் / இங்கிலாந்து

யாழ். கரணவாய் தெற்கு சோழங்கனையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தவனம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
 
குகநந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
மங்களேஸ்வரன் அவர்களின் அருமை மாமனாரும்,
 
கார்த்திகன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்
 
கிரியை
 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 07:00 மு.ப -10:00 மு.ப
முகவரி: The Willows, Banqueting and Events, Forest Rd, Hainault, Ilford IG6 3SL, UK 
 
தகனம்
 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 11:00 மு.ப -12:00 பி.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK 
 
தொடர்புகளுக்கு
 
மங்களேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956687626
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442085501088