• :
  • :
களத்தில்

உலக நகர்வுகள்

உலக நகர்வுகள்

உலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Local and international Political analysis

 
நன்றி ILC Tamil
 
திரு. வேல் தர்மா
அரசியல் ஆய்வாளர்  
 
திரு.கோபி ரத்னம் 
 ஊடகவியலாளர்  
 
திரு. ரவிஷங்கர் 
ஊடகவியலாளர்
 
* கொழும்பில் சீன மக்கள் விடுதலைப்படையின் 91 வது ஆண்டு நிகழ்வு விழாவில் சம்பந்தர்
 
* ஈரானை அமெரிக்கா தாக்குமா?
 
* கலைஞர் கருணாநிதி
 
* Paul Manafortஇற்கு எதிரான விசாரணை 
 
* இம்ரானால் பாக்கிஸ்தானில் ஊழலை ஒழிக்க முடியுமா?
போன்றவை பற்றிய கலந்துரையாடல்