உலக நகர்வுகள் || அரசியல் ஆய்வு || Local and international Political analysis || 10/10/2018
நன்றி ILC Tamil |
திரு. வேல் தர்மா
அரசியல் ஆய்வாளர்
திரு. ரவிஷங்கர்
ஊடகவியலாளர்
* அமெரிக்கப் பிரதிநிதி அலிஸ் வெல்ஸ் இலங்கை பயணம்
* அமெரிக்க ஐநா பிரதிநிதி நிக்கி கேலி திடீர் பதவி விலகல்
* பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பலில் F-35B
* இந்தியாவும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமும்
* யேமனில் சவுதி அமீரகம் முறுகல்
* தென் சீனக்கடலில் அமெரிக்காவை மிரட்டிய சீனா
* பலஸ்த்தீனியர்களுக்கு அமெரிக்காவின் பச்சைத் துரோகம் போன்றவை பற்றிய கலந்துரையாடல்