img/728x90.jpg
img/728x90.jpg
தொடரும் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம்!

தொடரும் காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டம்!

காஷ்மீரில் நடப்பது என்ன என்பதை பொதுவாக காஷ்மீருக்கு வெளியே இருப்பவர்கள் அறியவில்லை.

"No Pakistan, No India, We want independence " என்பதுதான் காஷ்மீரிகளின் முழக்கம். பல்லாயிரம் காஷ்மீரிகளைப் இந்தியா காவு கொண்டுள்ளது. பல்லாயிரம் பெண்கள் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்திய சர்வாதிகாரத்தைத் தொடர்ந்து காஷ்மீர மக்கள் எதிர்க்கிறார்கள்.

பார்ப்பனர்கள், இந்துமதவெறியர்கள், வரலாற்றுத் தற்குறிகள், -நல்ல சம்பளம் கிடைத்தால் போதும், நாயாக இருக்கத் தயார், என்பவர்கள். தன் ஊரை பற்றிக் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாதவர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் இயற்கை வளத்தையும், கனிம வளத்தையும் சுரண்டிக் கொழுப்பவர்கள், தேசியம் என்றால் இந்தியா என்று கருதும் அரசியல் அறிவியலற்றப் படிப்பாளிகள், இந்தியத் துணைக்கண்டத்தையே சந்தையாக்கிக் கொண்ட பெரு முதலாளிய நிறுவனங்கள், இந்தியத் துணைக்கண்ட வளங்களைச் சூறையாட வாய்ப்புப் பெற்ற வல்லாதிக்க நாடுகள், காஷ்மீர் பிரச்சனையில் நியாயத்தைப் பேசாமல் இருக்க லடாக்கில் சூறையாடும் உரிமையை இந்திய அரசு அளிக்கப் பெற்றுக் கொண்ட ஏகாதிபத்தியங்கள் - இவர்கள்தான் காஷ்மீர் மீதான இந்திய அரசின் வல்லாதிக்கப் போரை ஆதரிக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சினையில் நியாயத்தை சர்வதேச அரங்கில்பேசாமல் இருக்க லடாக்கில் சூறையாடும் உரிமையை இந்திய அரசு பல நாடுகளுக்கு அளிக்கிறது . லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தன் நோக்கமும் அதுவே.

காஷ்மீர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறி வருகிறது. விடுதலைக்காக சாகத் தயாராக இருக்கும் காஷ்மீரிகள் சரணடைய தயாரில்லை. அதைத்தான் The Guardian வீடியோ காட்டுகிறது!

Youtube