லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள்

லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள்

லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள்

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும்.
 
24.05.2006 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் முன்னரங்கப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் வீரமணி ஆகிய மாவீரரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
 
விடுதலையின் கனவுகளுடன் பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட மாவீரன்…..
 
 
தளபதியின் பதிந்த தடங்கள்………..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீளும் நினைவுகளாகி….

 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”