img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் வீரவணக்க நாள் இன்றாகும்.

10.07.1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன், கடற்கரும்புலி கப்டன் வினோத், கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
தமிழீழ போரியல் வரலாற்றின் முதல் கடற்கரும்புலித் தாக்குதல் இதுவே ஆகும்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……
 
 
 
நீளும் நினைவுகளாகி….
 
எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள்…
காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.
அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் அப்பா!
நீங்காத நினைவுகளில் கடற்கரும்புலி கப்டன் வினோத்
நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
 
இதே நாளில்………
 
தமிழீழத்தின் கிழக்கு மாவட்டத்தில், அம்பாறை கல்முனை பகுதியில் 10.07.1990 அன்று சிறீலங்கா இனவெறிப் படையினராலும், முஸ்லீம் காடையர்களினாலும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர் எரியூட்டபட்ட 31 எம் உயிரினும் மேலான தமிழ்மக்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 
இனவெறிக் காடையர்களின் இனவாதப் பசிக்கு இரையாகிய எம் தமிழ் சொந்தக்களுக்கு எம் இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”