லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள்

லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள்

லெப். சீலன், வீரவேங்கை ஆனந் வீரவணக்க நாள் இன்றாகும்

 
15.07.1983 அன்று யாழ். மாவட்டம் மீசாலைப் பகுதியில் துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சிறிலங்கா இராணுவத்தினரின் முற்றுகையில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டுபாய்ந்த வேளையில் எதிரியிடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது எனவும், துப்பாக்கியை பாசறையில் ஒப்படைக்கும் படியும் கூறி தோழன் கையில் இருந்த சுடுகலனைக் கொண்டு தம்மை சுடுவித்து, வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் தளபதியும், தமிழீழ தேசியத் தலைவரின் உற்ற தோழனுமாகிய லெப்டின்னன்ட் சீலன் / ஆசீர், வீரவேங்கை ஆனந் ஆகிய மாவீரர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் இலட்சிய உறுதியை விதைத்து தமிழீழ காற்றில் கலந்த மாவீரர்கள்…..
 
நீளும் நினைவுகளாகி….
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”