கேணல் ராயூ வீரவணக்க நாள்

கேணல் ராயூ வீரவணக்க நாள்

கேணல் ராயூ வீரவணக்க நாள் இன்றாகும்


25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல் ராயூ / குயிலன் ஆகிய மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
இலட்சியத்தை சுமந்து நாளும் பயணித்த தளபதியின் நிழலாடும் நினைவுகள்……
 
|| விடுதலையின் கனவுகளுடன் பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரம்…….
 
நீளும் நினைவுகளாகி….
 
 
 
 
 
 
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”