ஓயாத அலைகள்- 2 நடவடிக்கையி​ல் 2ம் நாள் சமரில் காவியமான 102 மாவீரர்களி​ன் நினைவு நாள் !

ஓயாத அலைகள்- 2 நடவடிக்கையி​ல் 2ம் நாள் சமரில் காவியமான 102 மாவீரர்களி​ன் நினைவு நாள் !

கிளிநொச்சி நகர் இராணுவத் தளம் மீதான “ஓயாத அலைகள் – 02″ தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

 
28.09.1998 அன்று “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் போது கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் செல்வி, லெப். கேணல் ஞானி உட்பட ஏனைய 102 மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
கிளிநொச்சி நகர் இராணுவத் தளம் மீது 27.09.1998 அன்று “ஓயாத அலைகள் 2” இராணுவ நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இராணுவத் தளம் மீதான 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
 
“ஓயாத அலைகள் 02” கிளிநொச்சி இராணுவத்தள இரண்டு நாள் சமரில் (27.09.1998 – 28.09.1998) 395 வரையிலான மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்…..
 
மேஜர் தென்றல் (நாகமணி வாசுகி – மட்டக்களப்பு)
கப்டன் உசா (முத்துச்சாமி மாலினி – திருகோணமலை)
கப்டன் தமிழரசி (தம்பிராசா சோபா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஆசா (சண்முராசா இந்திரஜீவிதா – கிளிநொச்சி)
கப்டன் சுருளினி (சிவகுரு புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)
கப்டன் ஜெனனி (தவராசா காஞ்சனா – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்மகள் (இராஜகோபால் தர்மவதி – கிளிநொச்சி)
கப்டன் பாலப்பிரியா (இளையபெருமாள் சரோஜா – திருகோணமலை)
கப்டன் மதுவந்தி (சூசைப்பிள்ளை ரஜனி – முல்லைத்தீவு)
கப்டன் காந்திமதி (நிரோஜா) (செல்லர் தனலட்சுமி – யாழ்ப்பாணம்)
கப்டன் சசிவர்ணா (தர்மலிங்கம் பவளராணி – கிளிநொச்சி)
கப்டன் இனியவன் (யோகராசா தினேஸ்குமார் – மன்னார்)
கப்டன் சயந்தன் (முருகப்பன்) (சின்னத்தம்பி சிறீஸ்கந்தராசா – வவுனியா)
கப்டன் பார்த்தீபனா (இலக்கணா) (பேரம்பலம் மிருணாளினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமயில் (தர்மலிங்கம் அதிமலாதேவி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாளினி (சிதம்பரநாதன் நிராகினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) (வசந்தகுமாரன் செல்வகுமாரி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பூங்கதிர் (நல்லநாதன் கயழ்விழி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கலையூரன் (ஈழப்பிரியன்) (செல்வநாதன் செல்வரூபன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அஞ்சலி (தம்பிராசா குமுதா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இன்பமருகன் (பூபதி) (இராமச்சந்திரன் ரகு – கிளிநொச்சி)
லெப்டினன்ட் மதுரா (கணபதிப்பிள்ளை ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலையரசி (செல்லப்பிள்ளை சூரியகலா – திருகோணமலை)
லெப்டினன்ட் சுதா (இரத்தினம் துஸ்யந்தி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கௌசினி (செல்வராசா சிவனேந்திரராணி – வவுனியா)
லெப்டினன்ட் சுபாகரி (பெருமாள் ரஞ்சினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் இன்பம் (பரஞ்சோதி நந்தினி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தயானி (இருமாண்டி யோகேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கனிமதி (தேவதாஸ் மரிஸ்டெலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளந்தேவி (நாகேஸ்வரன் தாரணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலைக்காவலன் (குகன்) (மகேந்திரன் முகுந்தகுமார் முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் செல்வமதி (செல்லத்தம்பி சுகந்தினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்) (கோபால் புஸ்பாகரன் – இரத்தினபுரி)
2ம் லெப்டினன்ட் தர்மிகா (முல்லை) (முத்தையா ஜெயந்திமலர் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் கோணேஸ் (சின்னத்துரை அருமைமலர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூரணி (யேசுராசா செல்வராணி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மனைமயில் (கறுப்பையா வசந்தகுமாரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஈகைமதி (சின்னத்தம்பி திலகவதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுசீலா (இராமநாதன் திருச்செல்வி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நிதர்சனா (இரத்தினகுமார் சர்மினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சந்தனா (வானதி) (இராசரத்தினம் வனஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி (கார்த்திகா) (கதிரவேலு ஜெயராதா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் குணாளினி (கணேஸ் பன்னீர்ச்செல்வி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் பொன்முடி (பழனியாண்டி சாந்தினி – கண்டி)
2ம் லெப்டினன்ட் நல்லவள் (இராஜகோபால் ரமணி – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் இன்செல்வன் (அமிர்தநாதன் சகாயசீலி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அகரவல்லி (இராமச்சந்திரன் மனோகரி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பூபாலினி (கோபாலப்பிள்ளை ஆனந்தகுமாரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூங்குழலி (கறுப்பையா யோகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை தணிகை (செல்வராசா சயந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அழமதி (தேவகி) (பெருமாள் சைலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்க்குயில் (பாபு புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெண்மதி (அகவிழி) (சோமசேகரம் திலகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இளையவள் (சுப்பிரமணியம் விக்கினேஸ்வரி – கொழும்பு)
வீரவேங்கை வெண்மதி (கார்த்திகேசு இந்துராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிறஞ்சனா (சிவசாமி அமலாவதி – கிளிநொச்சி)
வீரவேங்கை கேடயன் (மறைமகன்) (யோசப் கோபிநாத் – கிளிநொச்சி)
வீரவேங்கை தமிழவள் (மரியதாஸ் மேரிக்குயின் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நித்தியகல்யாணி (கார்த்திகேசு சியாமினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாந்தன் (இராமலிஙகம் ஜெயசீலன் – முல்லைத்தீவு)
வீரவேங்கை இளநங்கை (முத்துலிங்கம் ஜெயசிறி – முல்லைத்தீவு)
வீரவேங்கை யாழிசை (பாக்கியம் இலங்கேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை இன்னரசி (செல்வம்) (பரமேஸ்வரன் சுகந்தராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நல்லரசி (ஈழமதி) (சிவபாலசேகரம் றூபிகா – கிளிநொச்சி)
வீரவேங்கை புரட்சிக்கலை (ஆண்டி கமலினி – வவுனியா)
வீரவேங்கை அமுதநகை (பாலச்சந்திரன் மாலினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகன்பூ (கந்தையா மதீபா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகவாணி (சிறிதரன் காந்திமதி – திருகோணமலை)
வீரவேங்கை அருட்செல்வி (மனுவேற்பிள்ளை ஞானறஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகக்கதிர் (இராமகுமார் கலைவாணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அமுதமதி (சரவணபவான் நளாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை அலைச்சிட்டு (பசுவர் ரஜனிக்காந்தா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழநிலா (துரைச்சாமி விஜயலலிதா – கிளிநொச்சி)
வீரவேங்கை அகரக்கனி (கார்த்திகேசு இந்துமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வைகை (இராஜகோபால் சுவேந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை இளங்குயில் (செபஸ்ரியாம்பிள்ளை மேரிகலிஸ்ரா – முல்லைத்தீவு)
வீரவேங்கை குயிலி (வல்லிபுரம் இராசரூபினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை சுடர்த்தமிழ் (பொன்னுத்துரை தயாளினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சேந்தினி (சண்முகம் சுகிர்தா – வவுனியா)
வீரவேங்கை சுடர்மொழி (பாலகிருஸ்ணன் சிவராணி – வவுனியா)
வீரவேங்கை பேரழகி (ராதை) (பழனியப்பன் சந்திராதேவி – வவுனியா)
வீரவேங்கை எழில் (சேனாதிராசா கனகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை புகழருவி (மரியநாயகம் சுதர்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வெற்றிமகள் (சின்னத்தம்பி ஆனந்தி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தகைநலா (தங்கராசா செல்வகுமாரி – கொழும்பு)
வீரவேங்கை புகழரசி (கிருஸ்ணன் கலைவாணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கதிர்மதி (நடராசா தர்மினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலைவாணி (தவராசா வெனிஸ்ரலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையமுது (செல்லையா பாமினி – வவுனியா)
வீரவேங்கை அருந்ததி (இரங்கசாமி புஸ்பராணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வண்ணமதி (செல்வராசா சித்திராதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலையரசி (நாகரத்தினம் கமலாவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குணாளினி (கமலநாதன் சங்கீதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை முகுந்தா (தேவராசா சியாமளா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செம்பருத்தி (ஜெயபாலசிங்கம் ராஜினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நிலமகள் (கந்தையா ரஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகநிலா (நல்லையா கிருஸ்ணவேணி – கிளிநொச்சி)
வீரவேங்கை அருள்மேரி (அந்தோனிபிரான்சிஸ் கலையரசி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மலர்மதி (அழகு விஜயகுமாரி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோலமதி (இராசரட்ணம் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கண்ணகி (வான்மதி) (பெரியசாமி சசிகலா – முல்லைத்தீவு)
வீரவேங்கை அறிவுமலர் (மேரிபாலன் நிர்மலா – முல்லைத்தீவு)
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”