கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் / கார்வண்ணன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன் / ரங்கன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”