img/728x90.jpg
img/728x90.jpg
கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் இன்றாகும்.

14.10.1999 அன்று 200ற்கு அதிகமான போராளிகளை கடல் வழியாக வன்னியிலிருந்து திருகோணமலைக்கும் பின்னர் திருமலையிலிருந்து வன்னிக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…

Youtube

https://www.youtube.com/embed/adzbR-TxOig