• :
  • :
களத்தில்

லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்

லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்

லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைக்காக புலமபெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகள் திடடமிட்டு மேற்கொணட துப்பாக்கிச் சூட்டின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் சிறகு விரித்து பறந்த புலம் பெயர்ந்த மண்ணில் விதையாக வீழ்ந்திட்ட விலைமதிப்பற்ற எங்கள் மாணிக்கங்கள்…