லெப். கேணல் மனோஜ் மயூரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

லெப். கேணல் மனோஜ் மயூரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

திருகோணமலை மாவட்டம் பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீது 11.12.2001 அன்று நடாத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் மனோஜ்/மயூரன் உட்பட ஏனைய மாவீரர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்