மேஜர் வேணுதாஸ்/வேணு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்

மேஜர் வேணுதாஸ்/வேணு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்

11.12.1991 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வேணுதாஸ்/வேணு உட்பட ஏனைய மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்