• :
  • :
களத்தில்

மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி, மேஜர். வேலன் / மலரவன், கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ், கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி கப்டன் நாயகன், கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி லெப். தூயவன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி லெப். அமுதன் ஆகிய வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
தாயக மண்ணின் நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்.