26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் /கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன்

26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் /கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன்

தாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் / எழில் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.