கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்கநாள்

தாயக விடுதலைப்போரில் விழுப்புண்னடைந்து. பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்து மண்ணின் விடிவிற்காக உழைத்தவேளை 26.12.2004 அன்று ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தர்மேந்திரன் கடற்கரும்புலி மேஜர் எழிலரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”