கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் மேஜர் விடுதலை, கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 
|| வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………..
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”