• :
  • :
களத்தில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான வேலைகளில் மாணவர்கள் மற்றும் உறவுகள்!

வட தமிழீழம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன இந்நிலையில் குறித்த இடத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுக்கான மைதான ஒழுங்குகள் மற்றும் அலங்கார வேளைகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலரும் ஈடுபட்டுவருகின்றனர்.