• :
  • :
களத்தில்

பூஜித் ஜயசுந்தர அவுஸ்திரேலியா பயணம்!

பூஜித் ஜயசுந்தர  அவுஸ்திரேலியா பயணம்!

காவல் துறை  மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் காவல் துறை மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு பயணமாகியுள்ளார் எனகாவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த மாநாட்டை முடித்துகொண்டு அவர், எதிர்வரும் 2 ஆம் திகதியன்று நாட்டுக்குத் திரும்புவார்.அதுவரையிலும், சி​ரேஷ்ட ​காவல் துறை அதிபர் சீ.டீ விக்ரமரத்ன பதில் காவல் துறை மா அதிபராக கடமையாற்றுவார் என தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.