• :
  • :
களத்தில்

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுற்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் 2017

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுற்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் 2017



நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் கூடி மாவீரர்களை அஞ்சலித்தனர்.



 
மாவீரர்களுக்கான பொதுச்சுடரினை ஆறு மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஏற்றி வைத்தனர். இதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.‌