img/728x90.jpg
ஒதியமலை படுகொலை - ஆவணப் பதிவு How to kill Tamils? Othiyamalai Massaccare [ ஜெரா தம்பி Jera Thampi ]

ஒதியமலை படுகொலை - ஆவணப் பதிவு How to kill Tamils? Othiyamalai Massaccare [ ஜெரா தம்பி Jera Thampi ]

1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தை சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்று வரை  நீதி கிடைக்கவில்லை.

 
How to kill Tamils? Othiyamalai Massaccare
 
In 1984, the Sri Lankan army entered the southwestern border village of Odiyamalai in Mullaitivu district on December 02, killing and mobing 32 men of the village. This massacre, with the aim of evacuating Tamils from the border villages, has not yet been granted justice
 
ஒதியமலைப் படுகொலையின் முக்கியமான ஆவணப்படுத்தல்.
மரணங்கள் ஊடாக ஒரு இனத்தை அடக்கலாம் அழிக்கலாம் என்பதற்கான மாற்றீடுகளில் முக்கியமானவற்றில் ஒன்று
கூட்டு நினைவுகூரலூடாக நீதிக்கான போராட்டத்தை தொடர்வது, வெல்வது.
காலத்துக்கு அவசியமான பணியாற்றிய ஜெராவிற்கும் அவரது அணியினருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.