• :
  • :
களத்தில்

போராட்டத்திற்கான அழைப்பு!

போராட்டத்திற்கான அழைப்பு!

போராட்டத்திற்கான அழைப்பு

தமிழினப் படுகொலைக்கு துனை போபவரும், வடமாகணசபை ஆழுனர் றெயினால் கோறெவை (Northern Provincil Council Governor Reginald Cooray) எதிர்ப்போம். 
 
பேரினவாதத்தின் இன்றைய முகமாக வடமாகாண சபை ஆழுனர் றெயினால் கோறெ
லண்டனில் தமிழர்களின் மனங்களை மாற்றும் நிகழ்வில் கலந்து கொள்வதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 

அணிதிரள்வோம்.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 07/10/2018
நேரம்:  பி.ப  1:30 மணி முதல்
இடம்: 
Indian YMCA
41 Fitzroy Square
London, W1T 6AQ
 
தொடர்புகளுக்கு : 
07869133073, 07929 349302