ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்!
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகள்!
பன்னாட்டு அமைப்புகள் ஐ.நா சபையிடம் கூட்டாகக் கோரிக்கை!
மறக்கமாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ .நா. நோக்கி மனித நேய ஈருருளிப் போராட்டம்!
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்
மீண்டும் போட்டிக்களமாகும் கருங்கடல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு செயற்குழு - மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்
கனடா பாடசாலைகளில் தமிழ் மொழி!
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி யாழ் பல்லைக்கழக மாணவ சமூகம் கவனயீர்ப்பு போராட்டம்!
Oct 08, 2018
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி யாழ் பல்லைக்கழக மாணவ சமூகம் கவனயீர்ப்பு போராட்டம்!
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யக்கோரியும் யாழ்.பல்லைக்கழக மாணவ சமூகம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று நடத்தியுள்ளது.
இன்று 8ம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 அளவில் குறித்த அடையாள கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக நுழைவாயில் திரண்ட மாணவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே நாளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடைபயணமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த நடைபயணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,மாணவிகள் இணைந்து பயணிக்கவுள்ள நிலையில் வீதியெங்கும் அவர்களுடன் அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,மதத்தலைவர்கள் என பலரும் இணைந்து பயணிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் குறித்த நடைபயண பேரணி முக்கிய நகரங்கள் தோறும் மக்களை அணிதிரட்டுவதில் ஈடுபடவுள்ளது.