• :
  • :
களத்தில்

நான்காவது நாளாக ஈருருளிப்பயணம் ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குள் பயணிக்கும்!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  நான்காவது நாளாக இன்று 21/02/2019 அர்லோனில் இருந்து ஆரம்பிக்கும் ஈருருளிப்பயணம் லக்சம்பேர்க்கை ஊடறுத்து பிற்பகல் 16.00 மணிக்கு ஜெர்மனி Rimich என்னும் இடத்தின் ஊடாக ஜெர்மனுக்குல் பயணிக்கும்.