img/728x90.jpg
விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்

யாழ் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதியும், அரோட் நிறுவனத்தின் நிறுவனரும் (மாற்று திறனாளிகள் பராமரிப்பு வலுப்படுத்தகம்), சிறந்த சமூக செயற்பாட்டாளரும்.

WHO (உலக சுகாதார நிறுவனம்) இன் வட பிராந்திய இணைப்பாளரும், நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் மூத்த சகோதரரும், ஆரம்பகால விடுதலைப்புலிகளின் முதலுதவி பயிற்சியாளருமான DR.என்.சிவராஜா அவர்கள் இன்று மாலை யாழில் சாவடைந்தார்.

இவர் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் உடலை யாழ் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட பீடாதிபதி இவராவார்