• :
  • :
களத்தில்

வடகிழக்குப் பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இணைந்தே தேர்தலில் போட்டியிடவேண்டும்- மனிதஉரிமை செயற்பாட்டாளர் ம.கஜன்

வடகிழக்குப் பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்க்கட்சிகளும்  ஒட்டுமொத்தமாக இணைந்தே தேர்தலில் போட்டியிடவேண்டும்- மனிதஉரிமை செயற்பாட்டாளர் ம.கஜன்

வடகிழக்குப்பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் பிரிந்து தேர்தலில் போட்டியிடுவதனால் ஸ்ரீலங்கா அரசுக்கு அது சாதகமாக அமைந்து விடும் என்பதை உணர்ந்து அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்தே தேர்தலில் போட்டியிடவேண்டும் என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.