img/728x90.jpg
உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் வலி.மேற்கு சபையில் சைக்கிளில் சின்னத்தில் போட்டியிட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்புமனுவை தாக்கல்

உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் வலி.மேற்கு சபையில் சைக்கிளில் சின்னத்தில் போட்டியிட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்புமனுவை தாக்கல்

வட்டுக்கோட்டை தொகுதி “வலிமேற்கு பிரதேச சபை” தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த் தேசியப் பேரவை) வேட்பாளர் பட்டியல் இன்று தாக்கல் செய்யப்பட்டது


தமிழ்த்தேசிய அரசியலில் துரோக அரசியலை முடிவிற்கு கொண்டுவந்து தூய அரசியலுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முதற்படியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி