• :
  • :
களத்தில்

பிரான்ஸ்சில் மீண்டும் ஒரு படுகொலைக்கு எத்தனிக்கும் சிறிலங்கா || மனித உரிமை செயற்பாட்டாளர் திரு ம.கஜன்

மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு.

இன்று இலங்கை சிங்கள அரசு அதன் உளவுப்படையையும், ஒட்டுக்குழுக்களையும் புலம்பெயர்ந்த நாடுகளில் களம் இறங்கியுள்ளது. 

பிரான்ஸ்சில் மீண்டும் ஒரு படுகொலைக்கு எத்தனிக்கும் சிறிலங்கா  மனித உரிமை செயற்பாட்டாளர் திரு ம.கஜன்