• :
  • :
களத்தில்

"சுதந்திர தினம் யாருக்கானது..?" எனும் தொனிப்பொருளில், லண்டன் மாநகரில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சைகை செய்த ராணுவ அதிகாரி

 “ஒரு ஜனாதிபதி என்ற வகையில், காணாமல் போனவர்கள் இந்த நாட்டில் எங்காவது ஒளித்து, மறைத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்று, நான் நன்றாகத் தேடிப் பார்த்துவிட்டேன்... அப்படி யாருமே, எங்குமே ஒளித்து வைக்கப்பட்டிருக்கவில்லை.”

-மதிப்புக்குரிய.இதயக்கனி.மைத்திரிபால சிறீசேன.
 
(படத்தில் : "சுதந்திர தினம் யாருக்கானது..?" எனும் தொனிப்பொருளில், லண்டன் மாநகரில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சைகை செய்த SRI LANKAN ராணுவ அதிகாரி)