• :
  • :
களத்தில்

வெள்ளிக்கிழமை 09/02/2018 லண்டனில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்ட பேரணி

வெள்ளிக்கிழமை 09/02/2018 லண்டனில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்ட பேரணி

இலங்கை தூதரகத்திலிருந்து லண்டன் காமன்வெல்த் அலுவலகம் வரை நடை பெற இருக்கின்றது. இலங்கை தூதரகம் முன்னால் 2மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆனாது ஆரம்பிக்கபட உள்ளது.

 
மேலதிக விபரங்கள் விரைவில்.
 
தொடர்புகளுக்கு.
மதன்- 07454471030
சதா- 07466 103263
செல்வா -07496108923
மணிவண்ணன் - 07869 133073
 
Tamil Solidarity
Tamil Youth Organisation UK
TCC UK
Naadukadantha ThamileelaArasu Tgte-uk