• :
  • :
களத்தில்

காணி ஆக்கிரபிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.! வட தமிழீழம் ,முல்லைத்தீவு , வட்டுவாகல்

வட தமிழீழம் ,முல்லைத்தீவு , வட்டுவாகல் கடற்படை முகாமுக்கு இன்றையதினம் காணி அளவீடு நடைபெற உள்ள நிலையில் இன்றையதினம் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் காணி அளவீட்டுக்காக வந்த நில அளவையாளர்கள் மற்றும் காணி பகுதி உத்தியோகஸ்தர்கள் மக்களால் அளவீடு செய்ய விடாமல் துரத்த பட்டனர
 
இதனை அடுத்து மக்கள் வீதி மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந் நிலையில் போராடும் மக்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லை மாவட்ட செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள், வாகனம் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.