img/728x90.jpg
ஐநா நோக்கிய பயணத்தில் தற்போது பிரான்சு எல்லைக்குள் மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்

ஐநா நோக்கிய பயணத்தில் தற்போது பிரான்சு எல்லைக்குள் மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்

யேர்மனி Saarbrücken நகர பிதாவினை இன்று காலை சந்தித்து தற்போது பிரான்சு எல்லைக்குள் மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள் 

நாளை 06.03.2018 , செவ்வாய் கிழமை 15.30 - 17.00 ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் தமிழ் மக்களின் இனவழிப்பிற்கான அனைத்துல சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ இருப்பதனால் அனைத்து Strasbourg வாழ் மக்களையும் உரிமையோடு அழைக்கின்றோம். 

Youtube

https://www.youtube.com/embed/d72-FNZUG0Y