img/728x90.jpg
தமிழினப்படு கொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் : 10 ஆம் நாள்

தமிழினப்படு கொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் : 10 ஆம் நாள்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் : 10 ஆம் நாள்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே திங்கட்கிழமை 14.00 மணிக்கு ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றது
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.