img/728x90.jpg
கொழும்பில் விதுஷ் குமார் சிவபாலன் என்ற தமிழ் இளைஞனைக் காணவில்லை!

கொழும்பில் விதுஷ் குமார் சிவபாலன் என்ற தமிழ் இளைஞனைக் காணவில்லை!

கொழும்பில் விதுஷ் குமார் சிவபாலன் என்ற தமிழ் இளைஞனைக் காணவில்லை!

கொழும்பு : வத்தளையில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவரை காணவில்லை என வத்தளை பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
வத்தளையில் வசிக்கும் 20 வயதுடைய விதுஷ் குமார் சிவபாலன் என்ற இளைஞன் கடந்த 20 ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு ஒன்றுக்காக வீட்டில் இருந்து சென்றிருந்தார்.அங்கிருந்து சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும், அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நான்கு நாட்கள் ஆகியும் குறித்த இளைஞர் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளை மேற்கொண்டு தமது மகனை மீட்டுத்தருமாறு பெற்றோர் உரிய தரப்பினரிடம் கோரியுள்ளனர்