• :
  • :
களத்தில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபி!

யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருவகிறது.
 
தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் தமிழ் தேசிய எழுச்சி நாளாக பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது.இந்த பொங்கு தமிழ் எழுச்சி நாளை கொண்டாடியமைக்காக பின்னர் பல இளைஞர்கள் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
 
பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் பொங்கு தமிழ் தமிழ்தேசிய எழுச்சி நாள் நினைவாக பொங்கு தமிழ் எழுச்சியில் அளப்பரிய பங்காற்றிய யாழ்.பல்கலைகழக வளாகத்தில் நினைவு பெயர் பலகை ஒன்று வைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது பொங்கு தமிழ் நினைவாக நினைவு தூபி ஒன்று கட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.