img/728x90.jpg
தென் தமிழீழம், வாவிக்கரை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தென் தமிழீழம், வாகரை வாவிக்கரை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டின் கீழ் உயிர் நீத்த தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தினர்.