• :
  • :
களத்தில்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம!

காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியிறுத்தி வுவனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் ஞாயிற்றுக் கிழமையுடன் 500வது நாளை எட்டவுள்ளது.
 
இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (07) நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து  விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது. இவ் உண்ணாவிரதப் போராட்டம் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.