img/728x90.jpg
கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் கேப்பாபிலவில் இடம்பெற்ற கவனயீர்ப்புப்போராட்டம்!

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுபீகரித்து வைத்துள்ள  தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தினை  ஆரம்பித்திருந்தார்கள்.
 
இந்த நிலையில் அவர்களது நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில்  இன்று  500 ஆவது நாளை எட்டுகிறது .
 
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீகக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Youtube

https://www.youtube.com/embed/hOMQ_5oKUTQ