img/728x90.jpg
எங்கள் சொந்த நிலங்களை மீட்டு தாருங்கள் பொத்துவில் ஊறணியிலுள்ள 60ம் கட்டை கிராமத்தில் தமிழ் மக்கள் போராட்டத்தில்!

பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 60ம் கட்டை கிராமத்தில் வாழ்ந்த இந்த நிலக்களுக்கு பூர்வீக உரிமையாளர்களான இக்கிராம தமிழ் மக்கள் தங்கள் காணிகளை மீட்டு குடியமர்த்துமாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இம்மக்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலையால் பரவலாக இடம்பெயர்திருந்தபோது இம்மக்களின் காணிகள் திட்டமமிட்டு மாற்றினத்தால் சூரையாடப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை சீராகியும்  தங்கள் நிலங்கள் தங்களிடம் கிடைக்காததால் தொடர்ந்தும் பல இடங்களில் தற்காலிகமாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்  இக்கிராம மக்கள் உள்ளனர். தங்களின் சொந்த நிலங்களை மீட்டு குடியமர்த்துமாறு கோரி இம்மக்கள் இரவுபகலாக போராடிவருகின்றனர்.