img/728x90.jpg
மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு பிரதேசத்தில் மீன்பிடிக்க சென்ற 5 பிள்ளைகளின் தந்தையான குமார் எனும் 43 வயதைச் சேர்ந்த நபர் சடலமாக மீட்பு... மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை...

இவருடன் சேர்ந்து இன்னும் 2 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள் ...

ஒருவரின் சடலம் மீட்பு ஏனைய இருவரின் தகவல்களும் இன்னும் கிடைக்க பெறவில்லை....இவர்கள் மூவரும் வாகரை வம்மிவட்டவானை சேர்ந்தவர்கள் கட்டுமுறிவு பகுதியில் உள்ள சம்புக்குளம் எனும் குளத்திற்கு தங்கி நின்று மீன்பிடிக்க சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...