img/728x90.jpg
கேணல் ராயுவின் பதினாறாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!- பிரான்ஸ்

கேணல் ராயுவின் பதினாறாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!- பிரான்ஸ்

கேணல் ராயுவின் பதினாறாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!- பிரான்ஸ்

 
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் வெளித்தெரியாத செயற்பாடுகளில் கேணல் ராயுவின் பங்கானது அளப்பரியதாக இருந்துள்ளது. அறிவியலிலும், புதிய புதிய தொழில்நுட்பத்தை சாதாரணமாக கையாளும் திறன் கொண்ட கேணல் ராயுவின் இழப்பு எமது விடுதலைப்போராட்டத்தில் பெரும் இழப்பாவே இறுதிவரை இருந்து வந்துள்ளது.
 
கேணல் ராயுவின் நினைவுகள் ஆண்டுகள் 16 கடந்து விட்ட போதிலும் அந்த மாவீரனையயும், விடுதலைக்காய் தம்முயிர் ஈந்த அனைத்து மாவீரர்களையும், மக்களையும், நினைந்து சுடர் ஏற்றி மலர் கொண்டு வீர வணக்கம் செய்வோம்.