• :
  • :
களத்தில்

கிழக்கு மாகாண மக்களுக்கான பகிரங்க கதவடைப்பு அறிவித்தல்

கிழக்கு மாகாண மக்களுக்கான பகிரங்க  கதவடைப்பு அறிவித்தல்

கிழக்கு மாகாண மக்களுக்கான பகிரங்க  கதவடைப்பு அறிவித்தல் 

எதிர்வரும் (11.01.2019) ம் திகதி வெள்ளிக்கிழமை.

கிழக்கு மக்கள் ஒன்றியம் என்ற பெயரில் பூரண கதவடைப்பை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டத்தை எதிர்த்தும், உடனடியாகப்பதவி விலக்குமாறு வலியுறுத்தியும் மேற்படி கதவடைப்பை அனுஷ்டிக்குமாறு அவ்வமைப்பாள் துண்டு பிரசுரமும் மூலம்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.