• :
  • :
களத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி பிரிகேடியர் கடாபியின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி பிரிகேடியர் கடாபியின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி பிரிகேடியர் கடாபியின் தாயார் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதியும், தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான, தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்தவருமான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் இன்று(8) சாவடைந்துள்ளார்.