• :
  • :
களத்தில்

யாழில் பயணத்தை தொடங்கியது தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் வாகனப் பயணம்!

யாழில் பயணத்தை தொடங்கியது தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் வாகனப் பயணம்!

யாழில் பயணத்தை தொடங்கியது தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் வாகனப் பயணம்!

தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வாகனப் பவனி இன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப் பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபெரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் சிறீலங்கா அரசிற்கு ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கால நீடிப்பு கொடுகக்கூடாது என்ற கோரிக்கையுனை அடிப்படையாகக் கொண்டுமே இவ் ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தார்கள்